மின்சார கண்ணா
|
இயக்கம் |
கே. எஸ். ரவிக்குமார் |
|
தயாரிப்பு |
கே. ஆர். கங்காதரன் |
|
கதை |
|
|
இசை |
தேவா |
|
நடிப்பு |
விஜய் மோனிக்கா
|
|
ஒளிப்பதிவு |
அசோக் ராஜன் |
|
படத்தொகுப்பு |
கே. தணிகாச்சலம் |
|
கலையகம் |
கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல் |
|
வெளியீடு |
செப்டம்பர் 9, 1999 |
பாடகி : சுஜாதா மோகன்
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான்
ஆண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
ஆண் : உன்தோள் சேர
ஆசைதான் உன்னில் வாழ
ஆசைதான் உனக்குள் உறைய
ஆசைதான் உலகம் மறக்க
ஆசைதான் ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : கண்ணில் கடைக்
கண்ணில் நீயும் பார்த்தால்
போதுமே கால்கள் எந்தன்
கால்கள் காதல் கோலம் போடுமே
ஆண் : நாணம் கொண்டு
மேகம் ஒன்றில் மறையும்
நிலவென கூந்தல் கொண்டு
முகத்தை நீயும் மூடும் அழகென்ன
பெண் : தூக்கத்தில்
உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக