வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

ஏய் ஈனா மீனா டீகா - தெறி

 

 

 படம்                                 : தெறி  

நடிகர்கள்                      : விஜய்  
                                               சமந்தா ரூத் பிரபு  
                                              ஆமி ஜாக்சன்  
                                          
இசை                                : ஜி . வி . பிரகாஷ் குமார்

டைரஷன்                       : அட்லீ

கதை                                 : அட்லீ
                                                எஸ் . ரமணா
                                                கிரிவாசன்

தயாரிப்பு                       : கலைப்புலி எஸ்  . தாணு

ரிலீஸ்                               : 14 ஏப்ரல் 2016

பாடகி : உத்தரா உன்னி கிருஷ்ணன்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : தூங்கு மூஞ்சி
லேசி கோசு லாஸ்ட்டு
பெஞ்சு மரமண்டை

ஆண் : டிபன் பாக்சு
சமையக்கட்டு அயா்ன் பண்ணு
யூனி பாா்ஃம்மு

பெண் : மேக்ஸ்சு கிளாஸ்சு
நீல் டவுனு பெஞ்சு மேல
ஏறி நில்லு

ஆண் : லேட் நைட்டு
பாலீஸ் போடு அழுக்கு
சாக்ஸ வாஷ் பண்ணு

பெண் : டெய்லி லேட்டு
கெட் அவுட்டு

ஆண் : தூக்கம் போச்சு
டயா்ட் ஆச்சு

பெண் : ஹோம் ஒா்க்கு
எஸ்கேப்பு

ஆண் : டெய்லி இதே வேலையாப் போச்சு

பெண் : சிச்சிலிக்கி பிச்சிலிக்கி

ஆண் : பிம்பிலிக்கி பிலாப்பீ
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே

ஆண் : ஏய் ஈனா மீனா டீகா
ஈ காட்டும்மா ஷோக்கா
குட்டி போனிடெய்லு
கியூட்டா கையில் மாட்டிக்கிட்டா

பெண் : நிலவோடு மாா்னிங்
வாக்கா கிய்யா முய்யா டாக்கா
சும்மா இங்கி பிங்கி பாங்கி
போட்டு ஓடிப் புட்டா

பெண் : பேபி மம்மி நான்தானே
பேபி டாடி நான்தானே
எந்தன் உலகம் நீதானே
எந்தன் இதயம் நீதானே

ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே

பெண் : அய்யய்யோ படுத்துற
அயா்ன் பண்ணி கசக்குற
பெட்டுலயே உச்சா போறியே
ஹோம் ஒா்க் பண்ணத் தயங்குற
கூட்ட சொன்னா நடுங்குற
எச்சி பண்ணி ஊட்டிவிடுற

ஆண் : மை டியா் சீ
மை சேஞ்சுடா மாறிவிடும்
நம்ம ரேஞ்சுடா

பெண் : ஓகே லா லவ்யூ லா
குட்டி குட்டி தப்பு பண்ணி
கத்துக்கலாம்

ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே

பெண் : எம்மி எம்மி
ஃபுட் கேட்டா டம்மி
டம்மி பிரெட் சுட்டு
தட்டு பூரா கொட்டிவிடுற
எட்டுமணி துாக்கம் போட்டு
லேட்டா என்ன கூட்டிப்போயி
மிஸ்சு கிட்ட மாட்டிவிடுற

பெண் : டாடி நீ கலக்குறியே
சமையலில் சொதப்புறியே

ஆண் : அம்மு நீ
கம்மு நீ யாரு நீ
ஜாலிகடை ஜாங்கிாி நீ

ஆண் : ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே
ஏ ஹே ஏ ஹே ஹே

உன்னாலே எந்நாளும் - தெறி

 

 

 

 


படம்                                 : தெறி  

நடிகர்கள்                      : விஜய்  
                                               சமந்தா ரூத் பிரபு  
                                              ஆமி ஜாக்சன்  
                                          
இசை                                : ஜி . வி . பிரகாஷ் குமார்

டைரஷன்                       : அட்லீ

கதை                                 : அட்லீ
                                                எஸ் . ரமணா
                                                கிரிவாசன்

தயாரிப்பு                       : கலைப்புலி எஸ்  . தாணு

ரிலீஸ்                               : 14 ஏப்ரல் 2016

                              

பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……

ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெண் : உபயகுசல சிரஜீவன
பிரசுதபாித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
அதர ருச்சித மதுாிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யே

மமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம் விரகரகித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயே

ஆண் : விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்

பெண் : முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்

ஆண் : இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
ஓஹோ…. ஓ… ஓ…

ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

பெண் : ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்

ஆண் : ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்

பெண் : காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…

பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே

ஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……

 

 

சிங்கப்பெண்ணே - பிகில்

 

 

 

 படம்                              : பிகில்

நடிகர்கள்                     : விஜய்  
                                          நயன்தாரா
                                          ஜாக்கி  ஷ்ரஆஃ
                                          கதிர்
                                          விவேக்                 
                                          யோகி பாபு
                                          டேனியல் பாலாஜி

இசை                             : ஏ . ஆர் . ரஹ்மான்

டைரஷன்                     : அட்லீ

கதை                              : அட்லீ

தயாரிப்பு                      : கல்பாத்தி எஸ் . அஃஹாரம்                              
                                           கல்பாத்தி எஸ் . கணேஷ்
                                           கல்பாத்தி எஸ் . சுரேஷ்

ரிலீஸ்                               : 25 அக்டோபர் 2019

 

பாடகர்கள் : ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழு

ஆண் : மாதரே…..ஏ….ஏ…ஏ….
மாதரே…..ஏ….ஏ…ஏ….
வாளாகும் கீறல்கள் துணிவோடு
பாகங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது
மனிதையின் வீரங்கல்

குழு : ஓஒ….ஓஹோஹோ….ஓஹோ….

ஆண் : சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே…ஹே
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே

ஆண் : {ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு} (2)

குழு : சிங்கபெண்ணே
ஆண் : ஆமாம்
குழு : சிங்கபெண்ணே
ஆண் : சிங்கபெண்ணே

ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஹேய்
குழு : ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே

ஆண் : ஏறு ஏறு ஏறு….ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு….ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த
தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு

குழு : ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…
விசில் : ………………………

குழு : ஹேய்….. (8)

குழு : ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
ஓ…ஓ….ஓஒ….ஓ…ஓஒ………………………..

ஆண் : உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
 பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே

ஆண் : ஹேய்….உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லு நம்பாதே பொய்
 பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே

ஆண் : உலகத்தின் வழியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வழியை தாண்ட
பிறந்த அக்கினி சிறகே

ஆண் : எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்கினி சிறகே
எழுந்து வா….ஆ….ஆஅ…..
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா

ஆண் : {ஏறு ஏறு ஏறு….ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு….ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு} (2)

பெண் : நன நன நன…
ன ன நன்னானன்னான
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழ்ந்தாறும்

பெண் : உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

குழு : சிங்கபெண்ணே
ஆண் : ஹேய்
குழு : சிங்கபெண்ணே
ஆண் : ஹேய் ஹேய்
குழு : ஆணினமே உன்னை வணங்குமே
ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே

ஆண் : நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே….ஏ
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே

பெண் : ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண் : பாரு பாரு பாரு பாரு
பெண் : ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஆண் : சிங்கபெண்ணே
குழு : சிங்கபெண்ணே
ஆண் : சிங்கபெண்ணே
குழு : சிங்கபெண்ணே
ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே
குழு : ஆணினமே உன்னை வணங்குமே

ஆண் : நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே….ஏ
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே

குழு : ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…
ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…

ஆண் : ஏறு ஏறு ஏறு….ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு….ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த
தீயை அணைக்கும் நீ பயமின்றி
நீ பயமின்றி நீ பயமின்றி துணிந்து செல்லு

 

 

 

 

வெறித்தனம் - பிகில்

 

படம்                              : பிகில்

நடிகர்கள்                     : விஜய்  
                                          நயன்தாரா
                                          ஜாக்கி  ஷ்ரஆஃ
                                          கதிர்
                                          விவேக்                 
                                          யோகி பாபு
                                          டேனியல் பாலாஜி

இசை                             : ஏ . ஆர் . ரஹ்மான்

டைரஷன்                     : அட்லீ

கதை                              : அட்லீ

தயாரிப்பு                      : கல்பாத்தி எஸ் . அஃஹாரம்                              
                                           கல்பாத்தி எஸ் . கணேஷ்
                                           கல்பாத்தி எஸ் . சுரேஷ்

ரிலீஸ்                               : 25 அக்டோபர் 2019
 

 

பாடகர் : தளபதி விஜய்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : யாரான்ட அய்யயோ யாரான்ட
அய்யய்யோ அய்யயோ யாரான்ட
அய்யயோ யாரான்ட
எங்க வந்து யாரான்ட
வச்சுக்கின்ன பிரச்னை
நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க
உனக்குதான்டா அர்ச்சனை

பெண் : அவன் வர வரைக்கும்
வாய்ஸ கொடுத்து
நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா
இந்த தீபாவளி நம்மளது

ஆண் : குடி இருக்கும்
ஹ ஹ ஹ வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண் : ஆமா அழுக்கா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : கருப்பா கலையா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : ஒன்னா உசுரா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ

குழு : ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : {மாலு மாலு மாலு
ஆண் : தினக்குததகு
தினக்கு ததக்கு
ஆண் : சுராங்கணிக்க மாலு
ஆண் : த த தொகுரும் பா

ஆண் : {மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
ஆண் : மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு} (2)

பெண் : சுராங்கணி சுராங்கணி
சுராங்கணி சுராங்கணி

குழு : சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்க மாலு
சுராங்கணிக்க மாலு
என் தளபதிதான் தூளு

குழு : ஏய் ஏய் ஏய்……..

ஆண் : காணா கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு

ஆண் : மண்ணு முட்டு ஷாலு
என்னவுட்டா யாரு
தொங்க விட்டு துவைக்கும்
ரவுச பாரு

ஆண் : கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம் கோளாறு

ஆண் : என்னான்ட எல்லாம் நீதானே
உன்னான்டா எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு
நண்பா நீ பல்லாக்கு

ஆண் : யெக்கா பொண்ணு ஏலேலோ
ஏய் முக்கா துட்டு ஏலேலோ
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ

ஆண் : ஆமா அழுக்கா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : கருப்பா கலையா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : ஒன்னா உசுரா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்

ஆண் : புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
குழு : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண் : ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
குழு : ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண் : இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்

இசை : ………………………………….

குழு : நன நானன் ன ன ன னா
ஆண் : வெறித்தனம் வெறித்தனம்
குழு : நன நானன் ன ன ன னா
ஆண் : வெறித்தனம் வெறித்தனம்
குழு : நன நாணன் ன ன ன னா
நானா நன் னா நனானனா

குழு : ………………………………………

ஆண் : வெறித்தனம் வெறித்தனம்






செல்பி புள்ள - கத்தி

ஆண் : டெரா டெரா
டெரா பைட்டா காதல்
இருக்கு நீயும் பிட்டு
பிட்டா பைட் பண்ணா
ஏறும் கிறுக்கு டெரா
டெரா டெரா பைட்டா
காதல் இருக்கு நீயும்
பிட்டு பிட்டா பைட்
பண்ணா ஏறும் கிறுக்கு

இன்ஸ்டா கிராமத்தில
வாடி வாழலாம் நாம
வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம் நானும் நீயும்
சேரும் போது தாறுமாறு தான்
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்

ஆண் : லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி
புள்ள செல்பி புள்ள
செல்பி புள்ள

ஆண் : போட்டோஷாப்
பண்ணாமலே பில்டர்
ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது

பெண் : டப்பாங்குத்து
பாட்டும் இல்ல டன்டனக்கா
பீட்டும் இல்ல உன்ன பாக்கும்
போது ரெண்டு காலும் துள்ளுது

ஆண் : குச்சி ஐஸ் இல்ல
அல்வாவும் இல்ல உன்
பேர் சொன்னா நாக்கெல்லாம்
தித்திக்குதே

பெண் : அட தண்ணிக்குள்ள
நான் முங்கும்போது உன்ன
நினைச்சாலே எங்கெங்கோ
பத்திக்குதே

ஆண் : வெரலுக்கு பசி எடுத்து
உயிர் துடிக்க உள்ள நாக்கை
வச்சு உன்ன கொஞ்சம் அது
கடிக்க பசி எடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும்
படம் பிடிக்க

ஆண் : லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

உம்மா உம்மா உம்மா
உம்மா உம்மாஉம்மா
உம்மா

பெண் : காலையில காதல்
சொல்லி மத்தியானம் தாலி
கட்டி சாயங்காலம் தேன்நிலவு
போனா வாறியா

ஆண் : தேகத்தில சாக்லெட்
நான் வேகத்துல ராக்கெட்டு
நான் நிலவுல டென்ட் அடிப்போம்
ஆர் யூ ரெடி யா

பெண் : அட ராக்கெட் ஒன்னு
நீயும் ரெண்ட்டு பண்ணு அந்த
ஜுபிடரில் மூனு மொத்தம்
அருபத்திமூனு

ஆண் : அந்த நிலவுங்க
எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டு போதாதா
வாடி புள்ள

ஆண் : டெரா டெரா
டெரா பைட்டா காதல்
இருக்கு நீயும் பிட்டு
பிட்டா பைட் பண்ணா
ஏறும் கிறுக்கு டெரா
டெரா டெரா பைட்டா
காதல் இருக்கு நீயும்
பிட்டு பிட்டா பைட்
பண்ணா ஏறும் கிறுக்கு

இன்ஸ்டா கிராமத்தில
வாடி வாழலாம் நாம
வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம் நானும் நீயும்
சேரும் போது தாறுமாறு தான்
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்

ஆண் : லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ ……….

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி
புள்ள லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி புள்ள
உம்மா

 

 
படம்                         :  கத்தி  

 

 

 

 

 

 

 

 

 

நடிகர்கள்                :  விஜய்
                                      சமந்தா  
                                      ரூத் பிரபு
                                      நீல் நிதின் முகேஷ்  
                                       

டைரக்ஷன்                : ஏ . ஆர் . முருகதாஸ்

கதை                          : ஏ . ஆர் . முருகதாஸ்

திரைக்கதை            : ஏ . ஆர் . முருகதாஸ்

இசை                          : அனிருத்  ரவிச்சந்திரன்

தயாரிப்பு                   : சன் பிக்சார்ஸ்

ரிலீஸ்                         : 22.அக்டோபர் . 2014

 

பாடகி : சுனிதி சவுகான்

பாடகா் : விஜய் சந்திரசேகர்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

மாச்சோ - மெர்சல்

குழு : …………………..

ஆண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

ஆண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

ஆண் : ட்ரீமில்
ஹக் இட்டேன்
லவ் ஷவர் ஆச்சோ
பிபி போனேன்
சோகம் ஸ்கூல்
ஆச்சோ

ஆண் : கலா கலா
கலா நீ கிளாஸி ஓ
கலா கலா கலா
நா மாசி ஓ

ஆண் : லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டெய்சி

குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஐசி டால்
அசைஞ்சா கண்ணு
விசிலுதடி
பெண் : என் மார்னிங்
ஃபிளாஷ் ஆஆ
சைனி போல் நீ

ஆண் : கேராமெல்
அழகா டேஸ்ட்டி
பாக்குறேன்டி
பெண் : நீ ஸ்மைலி
பண்ணா கேர்ளி
காலி

ஆண் : த்ரீ மச்சா
மிஸ்ஸிட்டேன்
என்ன விட உன்ன
லவ் இட்டேன்
பெண் : உன்
ஹார்ட்டுக்குள்ள
நான் லவ் ரபிட்
ஆயிட்டேன் வெளி
வராமல் ஹாப்பி
போவேன்

ஆண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

ஆண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

குழு : ……………….

பெண் : என்ன கிஸ்
ஓ வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே
ஒளி சேர்க்கும்

பெண் : என்ன
ஸ்மெல்லும் கூந்தலின்
பூவூம் நறுமணம்
இழுத்ததும் தரை
சாயும்

ஆண் : நீ டேக்கிட்டா
ஸ்வீட்டா போனேன்
பால் வீதியில் ப்ளோட்
ஆனேன்

ஆண் : மெலடியா
ட்வீட்டுறேன்
பியூட்டிபுல்
மெமரியா
ட்ரீட்டுறேன்

பெண் : மாச்சோ
என்னாச்சோ அவ
டச்சிட்டா உயிர்
இன்டு டு ஆச்சோ

பெண் : மாச்சோ
மேச்சாச்சோ அவ
ஸ்பீக் இட்டால்
குயில் கீச்சோ

ஆண் : ட்ரீமில்
ஹக் இட்டேன்
பிளவர் ஷவர்
ஆச்சோ ஸ்லீப்பி
போனேன் சோகம்
ஸ்னூஸ் ஆச்சோ

பெண் : கலா கலா
கலா நீ மாசி ஓ
கலா கலா கலா
நா கிளாஸி ஓ

பெண் : லுக்கா ஜூஸி
கிளிக்கா கிளாஸி
திங்கி பாத்தேன்
யூ ஆர் மை டூசி

 படம்                                  :    மெர்சல்      

நடிகர்கள்                         :  விஜய்
                                                 எஸ் . ஜே . சூர்யா
                                                 சமந்தா அக்கினேனி
                                                 காஜல் அஃகர்வால்        
                                                 நித்யா மேனன்
                                                 வடிவேல்
                                                    

டைரக்ஷன்                         : அட்லீ        

கதை                                   : அட்லீ  

தயாரிப்பு                           : தென்றல்  ஸ்டூடியோ பிலிம்ஸ்           

ரிலீஸ்                                  : 18.அக்டோபர் 2017

 

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

 

OMG பொண்ணு… -- சர்க்கார்

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

ஆண் : OMG பொண்ணு…
ILY கண்ணு…
ASAP கூட வா நீ
BAE…நீமா
BFF நான் மா..
ROFL பண்ணலாமா..

பெண் : IMO…நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

ஆண் : OMG பொண்ணு…
ILY கண்ணு…
ASAP கூட வா நீ
BAE…நீமா
BFF நான் மா..
ROFL பண்ணலாமா..

பெண் : IMO…நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

ஆண் : பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GMSD
குழு : சும்சுக்கும் சும்சுக்கும்
ஆண் : செல்லு எல்லாம் LOLU
என்னோட SH நீயே தான் டி

குழு : சும்சுக்கும் சும்சுக்கும்

பெண் : நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ
HRU வேணும்
உன்ன டெய்லி 5 டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்

பெண் : உன்ன மீட் பண்ணின டே அது
எல்லாமே HBD ஆகும்…
என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU….

ஆண் : எம்மா எம்மா எம்மா…
என்ன வொற்கு பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா
எம்மா எம்மா எம்மா..
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா…

பெண் : OMG பொண்ணு….
ILY கண்ணு…
ASAP கூட வருவேன்
BAE…நீ தான்
BFF நான் தான்
ROFL பண்ணலாமா..

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

 

 

 

 

 

 படம்                         :  சர்க்கார்

நடிகர்கள்                :  விஜய்
                                      கீர்த்தி  சுரேஷ்  
                                      வரலக்ஷ்மி சரத்குமார்
                                      ராதா ரவி

டைரக்ஷன்                : ஏ . ஆர் . முருகதாஸ்

கதை                          : ஏ . ஆர் . முருகதாஸ்

திரைக்கதை            : ஏ . ஆர் . முருகதாஸ்

இசை                          : ஏ . ஆர். ரஹமான்

தயாரிப்பு                   : சன் பிக்சார்ஸ்

ரிலீஸ்                         : 06.நவம்பர் . 2018

 

பாடகர்கள் : சித் ஸ்ரீராம்
மற்றும் ஜோனிடா காந்தி

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

Alaporan tamilan - Merasal

குழு : ஊருக்கண்ணு
உறவுக்கண்ணு உன்ன
மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
மீச முறுக்கு ஹோய் எங்க
மண்ணு தங்க மண்ணு உன்ன
வைக்கும் சிங்கமுன்னு

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே

குழு : ஓ ஓ ……..

குழு : சொல்லிச் சொல்லி
ஆண் : சாித்திரத்தில் போ்
பொறிப்பான்
குழு : நெஞ்சில் அள்ளி
ஆண் : காதில் நம்ம
தேன் தமிழ்தெளிப்பான்

குழு : இன்னும் ஆண் : உலகம் எழ
குழு : தங்க ஆண் : தமிழப்பாட
குழு : பச்சத்தமிழ் உச்சிப்புகழ்
ஏறி சிறக்கும்

ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்

ஆண் : தமிழன்டா
எந்நாளும் சொன்னாலே
திமிரேறும் ( சொன்னாலே திமிரேறும் )
காத்தோட கலந்தாலும் அதுதான்
உன் அடையாளம்
( அதுதான் உன் அடையாளம் )

குழு : ஓ ஓ………

ஆண் : ஹே அன்பைக்
கொட்டி எங்கமொழி
அடித்தளம் போட்டோம்
லகுனத்த தாிக்கிற ழகரத்தை
சோ்த்தோம்

ஆண் : தலைமுறை
கடந்துமே விாிவதைப்
பாத்தோம் உலகத்தின்
முதல்மொழி உசுரெனக் காத்தோம்

ஆண் : நாள்நகர மாற்றங்கள்
ஏதும் உன் மொழி சாயும்
என்பானே பாாிழைய தமிழனு
வருவான் தாய்த்தமிழ் தூக்கி
விம்பானே

குழு : கடைசித் தமிழனின்
ரத்தம் எழும் வீழாதே வீழாதே
வீழாதே வீழாதே

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

பெண் : நெடுந்தூரம் ஓ
இசை கேட்கும் பிறை
நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன்
பூக்கும் விழிச்சாலும்
நெசந்தான் உயிா் அழியும்
நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆஆஆ…………………………….

குழு : முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்

குழு : ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே வெற்றிமக
வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த
நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய
அவன் தந்தானே ஹே

ஆண் : வாராயோ வாராய்
நீ அன்பா வந்தா ஒளி
கொடுப்போம் வாராயோ
வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்

குழு : தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும் தமிழாலே
ஒண்ணானோம் ஆறாது எந்நாளும்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

 

ஏ வாத்தி கம்மிங் ஒத்து - மாஸ்டர்

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் கானா பாலசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஹான்…..
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹக் ஹான் ஹக் ஹான்
ஏய் என்னடா இது
சப்ப பீட்டு கொழுத்துங்கடா

ஆண் : ஆஅஹ் மஜாபா மஜாபா
இதான் இதான் இதான் இதான்
ஏய் இடிடா வாங்கடா

ஆண் : ஏ வாத்தி கம்மிங் ஒத்து
ஆஹ் ஆஹ்
ஏய் ஒத்து
தக்க துன்னா
டோம்பா டோம்பா

ஆண் : ஹோய்…..

ஆண் : அண்ணா வந்தா
ஆட்டோ பாம்ப்பு
டும்மு

ஆண் : பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஐய்
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஏ…..

ஆண் : பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு
வாத்தி கம்மிங் ஒத்து

ஆண் : ஊர்ரகர கட்டே…..

ஆண் : ஏய் டருக்குல ட்ரிபிள்ளு வுட்டா
சல்பில சில்பி தொட்டா
தொகுறுல தகர வுட்டா
பகுறு அகுருதான்

ஆண் : சில்கிள சில்கி வுட்டா
கில்புள சல்ட்டு தொட்டா
பிஜிலில பில்பி வுட்டா
ஜெட்டக் ஜருக்குத்தான்

ஆண் : ஐயோ

ஆண் : பெரட்டி சொல்லே
பெரட்டி சொல்லே

ஆண் : டுமுக்கு டுமா டுமுக்கு டுமா

ஆண் : அண்ணா பெரட்டிவுடு செதறவுடு

ஆண் : ஒத்தே…..

ஆண் : ஐயோ

ஆண் : அண்ணா வந்தா
ஆட்டோ பாம்ப்பு
டும்மு

ஆண் : அண்ணா பெரட்டிவுடு செதறவுடு

ஆண் : வாத்தி கம்மிங்…..ஒத்தே….

ஆண் : பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு

ஆண் : ஆய் சீ

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...