செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

யாா் சொல்வதோ - யாா் சொல்வதோ

 

 

படம்                குஷி
இயக்கம்     எஸ். ஜே. சூர்யா
தயாரிப்பு     ஏ. எம். ரத்னம்
இசை             தேவா
நடிப்பு             விஜய்
                         ஜோதிகா
                         நிழல்கள் ரவி
                         விஜயகுமார்
                         விவேக்
                         மும்தாஜ்
                         ஷில்பா ஷெட்டி

வெளியீடு     2000

 


பாடகி : சாதனா சா்கம்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் டும் டும் டும்டிங் டும்
டும் டும்டிங் டும் டும் டும்

குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும்

ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா
அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா

பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

ஆண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : கும் கும் கும்
கும் திக்கிச்சக்க கும்
கும் கும் கும் திக்கிச்சக்க

குழு : டும் டா டும் டா
டும் டிங் டும் டிங் டும்
டா டும் டா டும் டிங் டும்
டிங் டா

ஆண் : மேகம் என்பது
அட மழை முடிச்சு
காற்று முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்

பெண் : காதல் என்பது
இரு மன முடிச்சு கண்கள்
முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்

ஆண் : மேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள்
இல்லை

பெண் : தேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை

ஆண் : இதழ்கள் பொய்
சொல்லும் இமைகள் மெய்
சொல்லும் தொியாதா உண்மை
தொியாதா

பெண் : காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : { டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும் } (2)

பெண் : பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்

ஆண் : ஓஹோ மௌன
குடங்கள் மெல்ல
உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும்
குழு : கும் கும் கும்

பெண் : உள்ளத்தை மூடி
மூடி தைத்தால் கலை
இல்லை காதல் இல்லை

ஆண் : உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால் பயம்
இல்லை பாரம் இல்லை

பெண் : நாணல் காணாமல்
ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

ஆண் : கமலம் நீரோடு
கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிா் திறக்காதா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா

பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...