செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

அப்புடி போடு போடு - கில்லி

 

rrrr

 

படம்                 கில்லி
இயக்கம்         தரணி
தயாரிப்பு       ஏ. எம். ரத்னம்
                            ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ்
கதை                தரணி
இசை                வித்யாசாகர்
நடிப்பு              விஜய்
                            த்ரிஷா
                            பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவு    எஸ். கோபிநாத்
வெளியீடு      2004

 

 

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

ஆண் : அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஓ ஹோ ஓஓ
என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவில நீ
முழிக்கிறியே ஏ அடடா என்
உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா

ஆண் : என் உசுருல நீ
துடிக்கிறியே ஏ அழகி
என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ
மணக்கிறியே இது அதுதானா

பெண் : உன்ன பாத்த
சந்தோஷத்தில் ரெண்டு
மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்

ஆண் : உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க என்னோட
காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க

ஆண் : இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா இந்த வயசு
போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா

பெண் : ஹேய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

விஷ்லிங் : …………………..

ஆண் : திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா

பெண் : சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே நீ
அழகா பத்த வைக்கிற பதற
வைக்கிறியே இது முறை
தானா

ஆண் : ஒத்த பார்வை
நெஞ்சுக்குள்ள ஊசி நூலும்
கோர்க்குதடி தெத்து பல்லு
சிரிப்பில் எல்லாம் பத்து
நிலவு தெறிக்குதடி

பெண் : தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு

நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்

பெண் : இந்த ஆட்டம்
போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...