சனி, 28 ஆகஸ்ட், 2021

நீதானே நீதானே - மெர்சல்

படம்                                    :    மெர்சல்      

நடிகர்கள்                         :  விஜய்
                                                   எஸ் . ஜே . சூர்யா
                                                   சமந்தா அக்கினேனி
                                                   காஜல் அஃகர்வால்        
                                                   நித்யா மேனன்
                                                   வடிவேல்
                                                    

டைரக்ஷன்                         : அட்லீ        

கதை                                    : அட்லீ  

தயாரிப்பு                          : தென்றல்  ஸ்டூடியோ பிலிம்ஸ்           

ரிலீஸ்                                  : 18.அக்டோபர் 2017

பாடகி : எ.ஆர். ரஹ்மான்

பாடகா் : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : நீதானே
நீதானே என் கண்கள்
தேடும் இன்பம் உயிரின்
திரையில் உந்தன் பிம்பம்

ஆண் : நம் காதல்
காற்றில் பற்றும்
அது வானின் காற்றில்
எட்டும் நாம் கையில்
மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்

பெண் : ஆஆ……

பெண் : ஆஹா ஆஹா
ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே துளி மையல்
உண்டாச்சே

ஆண் : யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே
பெண் : ஆஆ……
அவள் மையம்
கொண்டாச்சே

பெண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய்
உடைத்தேன் நீயே

பெண் : ஆஆ……
ஆண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

பெண் : ஆஆ……
……………………………..

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே உன் ஆசை சொல்லலே

பெண் : யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே
அழகே நீ செல்லாதே

ஆண் : நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

பெண் : உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ

ஆண் : நீதானே நீதானே

ஜித்து ஜில்லாடி - தெறி

 

 படம்                                 : தெறி  

நடிகர்கள்                      : விஜய்  
                                               சமந்தா ரூத் பிரபு  
                                              ஆமி ஜாக்சன்  
                                          
இசை                                : ஜி . வி . பிரகாஷ் குமார்

டைரஷன்                       : அட்லீ

கதை                                 : அட்லீ
                                                எஸ் . ரமணா
                                                கிரிவாசன்

தயாரிப்பு                       : கலைப்புலி எஸ்  . தாணு

ரிலீஸ்                               : 14 ஏப்ரல் 2016

 

பாடகா்கள் : தேவா, பாலச்சந்திரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஏ அட்டக்கு பட்டக்கு
அலரடிக்குது போலீஸ்காரன் கிப்சி
தேவையில்ல எஃப்சி காக்கி
யூனிப்பாா்மு போட்டா தானா வரும் பாா்மு

ஆண் : { தொப்பியில்லா சிங்கத்த
பாறேன் தோலுல ஸ்டாா்-அ
வாங்கும் போலீஸ்காரன் } (2)

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஊடு பூரும் உட்டாலாக்கடி
கேடிக்கெல்லாம் கேடி அட டிமிக்கு
கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிருவோம் தேடி

ஆண் : உன்ன போல ஆள் அடிக்க
எடுக்கணும் பிரம்ப ஒன்னு வெச்சாதான்டா
தப்பு செய்ய தோனாது திரும்ப

ஆண் : போற வா்ற பொண்ணுங்கல
எங்கனா நீ தொட்டா உன் கையை
ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட

ஆண் : சூப்பா் மேன்
ஸ்பைடா் மேன் எல்லாமே
சினிமா நீ குரலு கொடுத்தா
காக்க வரும் காக்கி துணி மா

ஆண் : ரவுண்ட்ஸ் வந்தாதான்
நாங்க நைட்டுல நிம்மதியா
தூங்குவ நீ உங்க வீட்டுல

ஆண் : தேடினு ஓடி வர
உனக்கு தொல்ல நா
என்ன பண்ணுவ நீ
போலீஸ் இல்லன்னா

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : சிக்கல் வந்தா
சிதற போலீஸ் நாா்மல் போ்சன்னா
நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன
உங்க அக்கா புருசனா

ஆண் : காவு வாங்க காத்திருக்கும்
ரோட்டுல மேடு உனக்கு உயிா் மேல
ஆச இருந்தா ஹெல்மட்ட போடு

ஆண் : டிடி கேசுல மாடிகின்னு
பிசி ஆன்ட கெஞ்சும் அவன்
கேக்காமலே குடுப்ப நீ ஈஸியா
தான் லஞ்சம் செஞ்ச தப்ப
மறைக்கணும்னு நீ கொடுக்குற
துட்ட உனக்கு தகுதி இல்ல
என்னைக்குமே போலீஸ்ஸ திட்ட

ஆண் : காக்கி சட்ட
முன்ன எதுவுமே பெருசு
இல்ல பொண்டாட்டி புள்ள
பாசம் போட்டோவா பா்சுல
நல்ல நாளுலையும் வீட்டுல
தங்கல கொண்டாட முடியல
நாங்க தீபாவளி பொங்கல

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஆண் : ஜித்து ஜில்லாடி
மிட்டா கில்லாடி மாமா
டால் அடிக்கும் கலரு கண்ணாடி

பெண் : கீச்சிட்ட ஜித்து ஜில்லாடி மா நீ

அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு - மெர்சல்

 

 


பாடகா்கள் : எ. ஆர். ரஹ்மான், 

                            ஜி.வி. பிரகாஷ் குமார், 

                            நரேஷ் ஐயர், 

                             விஸ்வப்பிரசாத்

                             சரண்யா ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ. ஆர். ரஹ்மான்

குழு : டும் டும்
டும் டுடுடும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டுடுடும்
டும் டும் டும் டும் டும்

குழந்தை : அடிச்சு காலி
பண்ணும் தில்லு தில்லு
ஹோய் புடிச்சு கூட நிப்போம்
சொல்லு சொல்லு

ஆண் : ஹேய்
குழந்தை : இஸ்து கீழ
உடும் அல்லு சில்லு
ஹே அல்லு சில்லு
சிதறு சிதறு

ஆண் : அட வாரான்
வாரான் மா அல்லு
சொல்லி வெச்சுக்கோ
சில்லு தளபதி என்ட்ரி
இது சிதறு சிதறு

ஆண் : ஹேய் சீனா அவன்
வந்தானா பொடி
ஐ ஸ்கூலு புள்ளைங்க
எல்லாம் செதறு
தியேட்டரு தெறிக்க
யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்
வாரான் வாரான்
இந்தா வாரான்

ஆண் : சீனு சுகுரா
பொளப்பான் பெரிய
கைநாளும் தட்டி
எடுப்பான்

ஆண் : தொட்டு ஸ்டெப்பா
வஸ்த ஆள் சென்டரு
அதகளம் தான் எடுத்து
கீசி பாத்த கத்தி ஷார்பு தான்

பெண் : கத்தி ஆனா
கீச்சதில்ல நோய்
வெட்டும் சாமி தான்
ஏழை பாழ வாழ
வைப்பான் கீஞ்ச
வாழ்க்கை தைப்பான்
அணைச்சு நிப்பான்
தலைவன் ஆட இசை
புயல் ஒன்னு பிரிக்குது

ஆண் : { எகுறு
பெண் : அல்லு சில்லு
ஆண் : எட்டி
பெண் : சிதறனும் } (3)

ஆண் : அல்லு சில்லு
சிதறனும் டா ஹேய்
அட்றா அட்றா
அட்றா அட்றா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் தக் தக்
தக் தக் தக் தக்

ஆண் : மனுசன் உண்டாக்கும்
எல்லா சாயும் பணம் மட்டும்
என்ன அது வெறும் மாயம்

ஆண் : எழுத்த தாண்டி
உத்துப் பாத்தா அதுவும்
பேப்பர் தான் வணங்கி
சந்தோசம் கேக்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்

ஆண் : தவிச்ச மனசில்
சிரிப்ப விதைச்சா
மனுசன் நீ தாண்டா
பாசம் காட்டி பின்னால்
வந்தா கைய அன்பா
கோர்ப்பேண்டா அடுத்த
உசுர வாழ வச்சா கண்ணில்
வச்சு காப்பேண்டா

ஆண் : ஹேய் சீனா அவன்
வந்தானா பொடி
ஐ ஸ்கூலு புள்ளைங்க
எல்லாம் செதறு
தியேட்டரு தெறிக்க
யார் இங்கு களிக்க
சொழட்டி பிகிலடி
மெர்சல் அரசன் வாரான்
வாரான் வாரான்
இந்தா வாரான்

ஆண் : சீனு சுகுரா
பொளப்பான் பெரிய
கைநாளும் தட்டி
எடுப்பான்

ஆண் : தொட்டு ஸ்டெப்பா
வஸ்த ஆள் சென்டரு
அதகளம் தான் எடுத்து
கீசி பாத்த கத்தி ஷார்பு தான்

ஆண் : { எகுறு
பெண் : அல்லு சில்லு
ஆண் : எட்டி
பெண் : சிதறனும் } (3)

ஆண் : அல்லு சில்லு
சிதறனும் டா

குழு : ஹேய்
அட்றா அட்றா
அட்றா அட்றா
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...